Home

மள்ளர் நாகரிகம்

இந்தியாவின் தென்பகுதியில் உள்ள ஆற்றுப் படுகையில் தோன்றியது மள்ளர் நாகரிகம்


உலக வரலாற்றில் 6 வகை நாகரிகம் இருந்ததாக வரலாறு அறிஞர்கள் கருதுகின்றர்.  பண்டைய காலத்தில் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப் படுத்தும் முறைமைகள் ஒரு நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. இதனால் மறைக்கப்பட்ட நாகரிகம் மற்றும் ஆவணப் படாத நாகரிகம் பல இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.


இன்றைய கணினி உலகில் ஆவணப் படுத்தபடாத மேலும் ஒரு மனித நாகரிகம் உள்ளன  என்பதை ஆதாரங்களுடன்  கூறுவதே இந்த வலைத்தளத்தின் நோக்கம்.


 அதன் அடிப்படையில்,  இந்தியாவின் தென்பகுதியில் உள்ள தமிழ் நாடு மாநிலத்தில் மனித நாகரிகத்தை தோற்றுவித்தவர்கள் இன்றளவும் வாழ்வியல் முறை மற்றும் பண்பாடுகளுடன் வாழும் மள்ளர்கள் இன குழுவினர் இருக்கின்றனர்.


உலக செம்மொழியில் ஒன்றான தமிழ் இலக்கிய 

 தொல்காப்பியம்  12000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக தமிழ் கூறும் நல் உலகம் ஏற்றுக் கொண்டு உள்ளது. அதில் இலக்கியத்தில் , மள்ளர் இனத்தினையும் மற்றும் மள்ளர் நாகரிகத்தினையும்  மேற்கோள் காட்டி உள்ளனர்.

Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s.

Malla Civilization

The purpose of this website is to provide evidence that there is another undocumented human civilization in today’s computerized world.


Based on that, the Mallar ethnic group, who are the founders of human civilization and still live with their lifestyle and culture, still exist in the state of Tamil Nadu in southern India.

The Tamil world accepts that the Tamil literary epic, one of the world’s classical languages, originated 12,000 years ago. In that literature, the Malla tribe and the Malla civilization are cited.

About us

சிவன் பார்வதி திருமணம் அவிநாசி தேவேந்திரர் மடத்தில் – – வரலாற்றில் அதிசயம்

தமிழ் நாட்டில் உள்ள பல கோவில்களில் முதல் மரியாதையை தேவேந்திரர் குல வேளாளருக்கு அளிக்க வேண்டும் என்று இருந்த மரபு , கால மாற்றத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால்  இந்து அறநிலையத்துறை , தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அவிநாசி நகரில் உள்ள பெருங்கருணை நாயகி உடனுறை அவிநாசியப்பர் (பார்வதி மற்றும் சிவன்) கடவுளின் திருமண நிகழ்ச்சிகள் காலம் காலமாக நமது தேவேந்திரர் மடத்தில்  நடைபெற்று வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

Scroll to Top