
சீவந்தி வள நாட்டார் பள்ளர் மடம் திருச்செந்தூர் கடந்த 9 ஆண்டு காலமாக கட்டட பணி முடிந்து புதுப்பிக்கப்பட்டு இந்த மாதம் 11-ம் தேதி திறப்பு விழா நடைபெற்றது இதை நம் சமூக மக்கள் அறிந்திருக்க கூடும் புதியதாக கட்டிடத்தை கட்டி முடித்த முன்னாள் தலைவர்களுக்கும் மற்றும் கட்டிடப் பணிக்கு நன்கொடை உதவிய நம் இன சொந்தங்களுக்கும் மிகப்பெரிய நன்றினை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் அன்று நடைபெற்ற புதிய நிர்வாகி தேர்ந்தெடுத்ததில் பொறுப்பேற்ற தலைவர்களுக்கும் மற்றும் பிரதிநிதிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு அவர்களது பணி சீரும் சிறப்புமாக நம் இன சொந்தங்களுக்காக சிறப்பான முறையில் அமைந்திட அமைத்திட வேண்டும் சிறப்பான முறையில் இன ஒற்றுமையை இந்த அற மடத்தின் மூலமாக தேவேந்திர குல வேளாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நம் ஒற்றுமையை மேலோங்க செய்ய வேண்டும் தேவேந்திரகுல வேளாளர் கிராமங்களில் ஏதோ ஒரு பிரச்சனை என்றால் அரை மட நிர்வாகிகள் அந்த கிராமங்களுக்கு சென்று பிரச்சனைகளை தீர்வு பிரச்சினைகளை தீர்வு காண வேண்டும் அற மடத்திற்காக நிதி சேகரித்து மாபெரும் பலம்வாய்ந்த சமூகமாக நம் சமூகம் உருவெடுக்க வேண்டும் தேவிந்திரகுல வேளாளர் சமூக மக்கள் அற மடத்திற்கு நிதி சேகரிக்க அற மட தற்போதைய நிர்வாகிகள் ஒவ்வொரு கிராமங்களிலும் வரிமுறையை ஆண்டுக்கு ஒரு முறை வசூல் செய்தல் போன்ற விஷயங்களை நிர்வாகம் கையகப்படுத்தி நிதி சேகரிக்க ஒன்று பட வேண்டும் அற மடத்தின் நிர்வாக பொறுப்பில் இருக்கும் தலைவர்களே ஒட்டுமொத்த தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திற்கான தலைமைப் பொறுப்பு என்று கருதும் அளவுக்கு உங்கள் செயல்பாடுகள் சிறப்பாக அமைய வேண்டும் நன்றி
இவண்
வேளாண் விஞ்ஞாணி முனைவர் ரா தங்கசாமி மள்ளர் வரலாற்று ஆய்வு மையம்
